யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணையா சிவபாக்கியம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், Lankasri, RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் நாம் துயருற்று இருந்த வேளையில் உணவு வழங்கியவர்களுக்கும், குருக்களுக்கும், உதயன் செய்தி ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும், தமிழன் வழிக்காட்டி செந்தி அவர்களுக்கும், சோமு சச்சிதாநந்தன் , கென் கிருபா, மற்றும் பகிரதன் அவர்களுக்கும், புங்குடுத்தீவு பழய மாணவர் சங்கத்திற்க்கும், கோண்டாவில் குமரன் Sport club ற்க்கும், Chapel Ridge Funeral Home நிர்வாக உறிப்பினர்களுக்கும், எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியும், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 26-04-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Canada Kanthaswamy Temple Society Toronto, 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5 எனும் முகவரியில் நடைபெறும். மேலும் அதனைதொடர்ந்து மதியபோசனம் நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மகன் -பாஸ்கரன் கண்ணையா Remax ACE
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் Nagesu Ratnarajah Famiy