

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணையா சிவபாக்கியம் அவர்கள் 23-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் வெற்றிவேலு பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கண்ணையா(கண்ணன் - பிரபல வர்த்தகர், ராஜா ஸ்ரோர்ஸ் கலா ரேடிங்- 4 ஆம் குறுக்கு தெரு, கொழும்பு -11) அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன், காலஞ்சென்ற மனோகரன், ஜெயகரன், கலாஜோதி, ஜீவாகரன், சிவகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பராசக்தி, நாகரத்தினம், சந்திரகோபால்(மன்மதன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, நாகேசு, மங்களாதேவி, சுந்தரம்பிள்ளை, மங்கையற்கரசி மற்றும் நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அம்பிகாநிதி, சிவபாக்கியம், பேரின்பநாதன் மற்றும் கமலாசினி ஆகியோரின் சகலியும்,
பிரியங்கா, சிந்தியா, கெவின்ராஜா, ஜெனித்தா, ஜெனினா, ஜனீசா, ஜஸ்மீனா, ஜெயலக்சிகா, யாசில், ஜோலின், அஸ்வினி, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 02 Mar 2025 7:30 AM - 8:30 AM
- Sunday, 02 Mar 2025 8:30 AM - 10:15 AM
- Sunday, 02 Mar 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163881996
- Mobile : +4915738765171
- Mobile : +16478954647