திருமதி கண்ணம்மா தர்மலிங்கம்
(வெள்ளைக்கண்ணம்மா)
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kannammah Tharmalingam
1940 -
2025
கண்ணீர் காணிக்கை எம் அன்னையின் பெயர்தாங்கிய ஆற்றல் மிகு பொக்கிசமும் ஆன்மீகத்தின் அளவற்ற பற்றாளருமான அமரர். வாழ்வை முழுமையான ஓர் நல்லவாழ்வாக வாழ்ந்துள்ளார். அவரது இழப்பின் துன்பத்தில் பங்குகொள்வோமாக... அவரது ஆத்மா புங்குடுதீவு பானாவிடை சிவன் பாதமடைய வேண்டுவோமாக... துரை. சுவேந்திரன் சுவிற்சர்லாந்து. (புங். கமலாம்பிகை மகா வித்தியாலய சமூகம் சார்பாகவும் உறவினர்கள் சார்பாகவும்.)
Write Tribute
We are devastated by your loss and miss you dearly amma. May you rest in peace.