யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கண்ணம்மா தர்மலிங்கம் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம், யோகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா மற்றும் கனகரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நிறஞ்சன்(லண்டன்), மதனா(கனடா), மஞ்சுளா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரலதா(லண்டன்), பிரபாகரன்(கனடா), நகுலேஸ்வரன்(நகுலன்- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிதர்சன்(லண்டன்), கோகில்(கனடா), கோபனா(கனடா), மிதுஷன்(ஜேர்மனி), பானுசன் (ஜேர்மனி), ஆருசன்(ஜேர்மனி), வினோஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2025 திங்கட்கிழமை அன்று கைதடி கிழக்கு கைதடியில் அமைந்துள்ள அவரது மருமகன் பா.பாலதகன் இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are devastated by your loss and miss you dearly amma. May you rest in peace.