Clicky

பிறப்பு 26 AUG 1946
இறப்பு 01 JUL 2024
அமரர் கண்ணம்மா சண்முகநாதன் 1946 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கேதீஸ்வரன் இரத்தினம் 08 JUL 2024 Singapore

பாசநேசனின் அம்மாவின் பிரிவையிட்டு துயருற்றிறுக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், அப்பாவிற்கும் எமது குடும்பம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய நாங்கள் பிரார்த்தனைகள் செய்கிறோம் ? ??