Clicky

பிறப்பு 28 MAY 1930
இறப்பு 24 APR 2021
அமரர் கண்ணம்மா அருளம்பலம் 1930 - 2021 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
28 MAY, 1930
Death
24 APR, 2021
Late Kannammah Arulambalam
“கண்ணம்மாச்சி” என்றதும் பலரது மனமும் குளிர்ந்துவிடும். துன்பகரமான இக்காலத்தில், உங்கள் பிரிவையும் நினைத்து வருந்துகிறோம். உங்களின் அன்பான ஒவ்வொரு நினைவுகளும் எம் நெஞ்சை விட்டகலாது. பிரிவுத் துயரில் வாடும், உங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து, தங்களின் ஆத்மா சாந்தி பெற வேண்டி பிரார்த்திக்கிறோம்! ஓம் சாந்தி!! ராஜா-றேவதி குடும்பம் பிரான்ஸ்
Write Tribute

Tributes