யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம்
வட்டாரம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா
அருளம்பலம் அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம்
அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி சின்னத்தங்கம், கந்தையா நாகம்மா
தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு
மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்கனராஜா, வனிதா, சௌந்தர்ராஜன், சுசீலா, வசந்தா, மோகனராஜ், அருள்தவராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவமணிதேவி, திருநாவுக்கரசு, மல்லிகாதேவி, திருலிங்கநாதன், அருளானந்தம்,
நிர்மலா, ராஜாத்தி, காலஞ்சென்ற விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற ஐயாதுரை, நாகேசு, செல்லம்மா, நல்லையா, செல்வநாயகி, ஞானம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் சிறிதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுஜிவன்-சகிதா, சஜீவன்-சமிலா, இந்துஷா-சுகுனேந்திரன், காண்டிபன்-கௌசிகா,
கஜன்-சுவாசி, ஜனன்-சோனியா, யுதன்-பிலா, ராஜீவ்-சலோர்த், ஜிந்து,
தினேஷ்-ரோகினி, கார்த்திகா, லட்ஜிகன், சுதானந்(விக்ரம்), சகானா-பிரதீப்,
நிந்துஷா-சாகிப், விபிஷா, சாருஜன், குமாரி-நோயல், ஏஞ்சல், எஸ்தர், எஸ்ரா
ஆகியோரின் அன்பு பேத்தியும்,
மாத்தியு, எத்தா, நாதன், ஜனிஷா, ரபாஜரல், றோமா, இலக்கியா, அகிலன், நவீன், விஜய், சஞ்ஜீவ், ஜெய்டன், மேஷ், சனுஷா, அனுஷா, சஸ்வின், சஜித், நிலான், சஜனா, சானா, வைரா(பொற்கலை) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 17 May 2021 2:30 PM - 3:00 PM
எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தியனடய பிராத்திப்போமாக!