Clicky

அமரர் கண்ணகை சிதம்பரபிள்ளை
மறைவு - 20 DEC 2020
அமரர் கண்ணகை சிதம்பரபிள்ளை 2020 அல்வாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kannakai Sithamparapillai
2020

எல்லோருடனும் அன்பாகவும் மிகவும் ஆதரவாகவும் கதைப்பவர் ஊரவர்கள் இனத்தவர்களை சந்தித்து கதைப்பதற்கும் விருப்பம் உள்ளவர் கடைசி காலங்களில் அவரை சந்திக்க முடியாமையை இட்டு மனம் வருந்துகிறேன் அமைதியாக மகளின் வீட்டில் அவரின் உயிர் பிரிந்தது அவர் செய்த தர்மம் கொடிய கொரோனாவால் அவரின் இறிதிச்சடங்குகளில் கலந்து கொள்ளமுடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவன் துணை அன்னாரின் குடும்பத்தார் அனைவர்க்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 22 Dec, 2020
நன்றி நவிலல் Tue, 19 Jan, 2021