யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணகை சிதம்பரபிள்ளை அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமலர், புஷ்பமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலசுந்தரம், சுசீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, வல்லிபுரம், சின்னத்தம்பி, கந்தையா, கணபதிப்பிள்ளை, சிவகுரு மற்றும் நாராயணமூர்த்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி நாராயணமூர்த்தி(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்ற செல்லம் வல்லிபுரம், சிதம்பரம்(சரஸ்வதி) சின்னதம்பி, தங்கம்மா கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகா, நிரோஷன், கிஷானி, மெலனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதை பணிவன்புடன் தெரியப்படுத்துகிறோம். இத் துயரைச் செய்தியை அறிந்து எமக்கு அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும் மற்றும் ஆறுதல் கூறியவர்களுக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
Mrs Kannakai Sithamparapillai, was born in Alvai (Jaffna, Sri Lanka) and spent most of her life in London (United Kingdom), passed away peacefully on 20/12/2020.
Wife of late Mr Sithamparapillai.
Beloved daughter of late Mr & Mrs Murugesu Theivayanipillai.
Devoted mother of Selvamalar and Pushpamalar.
Loving mother-in-law of Sivapalasundram and Suseeharan.
Adoring grandmother of Karthikka, Neroshan, Kishaani and Melanie.
She is the loving sister of Mr Narayanamoorthy(Australia) and late Mr Krishnapillai, Mr Vallipuram, Mr Sinnathambi, Mr Kanthaiya, Mr Kanapathipillai and Mr Sivaguru.
She is the loving sister-in-law of Mrs Yogeshwary Narayanamoorthy(Australia) and Mrs Parameswary Kanapathipillai (London) and late Mrs Selam Vallipuram, Mrs Sithamparam(Saraswathy) Sinnathambi and Mrs Thangama Kanthaiya.
We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation. Family members wish to express their heartfelt gratitude and warm appreciation to everyone, for their prayers and condolences. During this unprecedented time, we regret our inability to thank them individually.
Due to the prevailing limitations on crowd gathering, we regretfully inform you that the funeral services will be held with a limited number of family members only.