Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07 DEC 1934
விண்ணில் 26 FEB 2021
அமரர் கண்மணி சரவணமுத்து
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 86
அமரர் கண்மணி சரவணமுத்து 1934 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், மட்டுநகர் மற்றும் பாண்டிருப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்மணி சரவணமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 16-02-2022

ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே
 என் செய்வோம் நாங்கள்?

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
 மனதுக்கு நீங்கள்
இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை

நிலையில்லா இவ்வுலகை
விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!  

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 27 Feb, 2021