திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி இராசையா அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு வைரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகேசு இராசையா(இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாமோகன்(கனடா), கலாமதி(இலங்கை), வளர்மதி(பிரான்ஸ்), ஜெயமோகன்(இலங்கை), ஜெயந்தாமதி(கனடா), ஸ்ரீமோகன்(லண்டன்), ஸ்ரீஸ்கந்தமதி(பிரான்ஸ்), ஹென்சிமோகன்(பிரான்ஸ்), வான்மதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, தெய்வேந்திரம், சிங்கராசா மற்றும் கந்தசாமி(பிரான்ஸ்), அன்னலட்சுமி(பிரான்ஸ்), மலர்மணியம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இரத்தினம், இராசமணி(பிரான்ஸ்), கதிரமலை(இலங்கை), அமிர்தம்(பிரான்ஸ்), பொன்னுத்துரை(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலுப்பிள்ளை மற்றும் கந்தசாமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இராசம்மா மற்றும் பாக்கியம்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கோகிலரூபி(கனடா), தெய்வேந்திரம்(இலங்கை), துரைஸ்(பிரான்ஸ்), சத்தியவாணி(இலங்கை), சிவநேசன்(கனடா), ஜெயந்தி(லண்டன்), அமரசிங்கம்(பிரான்ஸ்), கிருஸ்ணரூபி(பிரான்ஸ்), மகேந்திரராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மினி, சர்மினி, பிறவீந், சுரேஸ், கமல், அகிலன், பிரபு, பிரிதா, தீபு, தர்ஷன், நிலா, இன்பலோஜினி, யோகஷாலினி, நிலோயன், நிறூபன், நிலக்ஷன், கெளதமி, கெளசிகன், கெளரிதா, செந்தூரன், தனுஷா, திலக்ஷன், றஜிக்ஷன், இலக்கியா, தனோஷ், லதீஷா, கிறுசிகா, அஜிஷன், ஆகாஷன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனனியா, ஆருஷ், லியானா, யாஷ், கவியாளன், சாகித்தியன், நிவர்த்திகா, அஷ்வின், அஷ்மியா, மஹோயினி, தெய்வினி, மனோவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அமரத்துவம் அடைந்துவிட்ட திருமதி கண்மணி இராசையா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவுகள் நண்பர்களனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு அன்னாரின் ஆத்மா இறையடியில்...