

அமரர் கண்மணி நடராசா
1944 -
2021
அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanmani Nadarasa
1944 -
2021

எங்களின் வகுப்பு தோழி திருமதி ஜெயந்தினி (ஜெயா) சிவபாலன் -உப அதிபர், அனலை சதாசிவ மகா வித்தியாலயம் அவரின் அன்னையாரின் இழப்பின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்வதோடு ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி!
Write Tribute