முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட கணேஸ்வரி சிவலோகநாதன் அவர்கள் 21-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசிதம்பர உடையார் சிவகுரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை திலகவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராசேஸ்வரி, பரமேஸ்வரி, தவமணிதேவி, நவமணி, சிவபாலகுரு, விமலாதேவி, நீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இரதிதேவி, கேசலநாதன், சத்தியநாதன், அருந்தவநாதன், பாஸ்கரி தேவி, காலஞ்சென்ற பரமேஸ்வரநாதன், வேதநாதன், குலதேவி, சோதிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஷியா, நீரஜா ஆகியோரின் அன்பு அம்மாவும்,
விக்னேஸ்வரன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவிஹா, ஷயுதா, திவீஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94765712446
- Mobile : +447484120319
- Mobile : +94716221423