யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வீரமனை குப்பிளான், சுவிஸ் Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் அருளம்மா அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரமோகன்(மோகன் -சுவிஸ்), சந்திரகலா(பிறேமா-சுவிஸ்), வனிதா(சுவிஸ்), சந்திரவதனி(வதனி- சுவிஸ்), ஜெயமோகன்(ஜெயம்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிதரன்(சிறி), வசந்தி, கண்ணன், தாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜிவன், சுஜானி, திவ்யன், சௌமிதா, வித்தியா, அஜய், அக்சனா, அனு, வர்ஷா, நிவாஸ், றோஷானி, கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதிஸ், சபீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 20 Dec 2024 10:00 AM - 5:00 PM
- Saturday, 21 Dec 2024 10:00 AM - 5:00 PM
- Sunday, 22 Dec 2024 10:00 AM - 5:00 PM
- Monday, 23 Dec 2024 9:00 AM - 12:00 PM
- Monday, 23 Dec 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41791386056
- Mobile : +41799501443
- Mobile : +41766522971
- Mobile : +41799168320
- Mobile : +41795459323