யாழ். மானிப்பாய்கிழக்கு ஆனந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசகுரு கணபதிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
உங்களைச் சுற்றியே- நாம்
வாழ்ந்திருந்தோம் என்பதனை-
இன்று இயக்கமின்றி இருக்கும்
எங்கள்
இதயங்கள் உண்ர்த்துகின்றன
கண்டிப்புக் கனிவுக் கொண்ட
ஆற்றலே தேற்ற முடியவில்லை
தேம்பி
அழவதை தவிட
விழிநீரை சொரித்து
கொண்டு
வீசும் காற்றில் உங்கள்
சுவாசம்
உணர்ந்து கொண்டு
வாழ்வோம்
உங்கள் பிரிவில்
நினைவால் உணர்வில்
வலியை
உன்னில் வைத்து அஞ்சலி
சமர்ப்பிக்கின்றோ
அப்பவே எங்கள்
தாயின் தயாபரனே!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
You were more than just my grandfather; you were a beautiful part of my life, my childhood, and my happiest memories. Your love, kindness, and the way you cared for us will always remain close to...