யாழ். மானிப்பாய்கிழக்கு ஆனந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசகுரு கணபதிப்பிள்ளை அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேபிகமலா அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா(ஜேர்மனி), துளசி(கனடா), நாவேந்தன்(லண்டன்), ரவிசாந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பகாந்தன்(ஜேர்மனி), சந்திரசேகரன்(மானிப்பாய்), விஜயரட்ணம்(கனடா), சுகந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அருள்நேசராணி, சற்குணம்(டென்மார்க்), சிவலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற தவத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமரசிங்கம், பேபிசரோஜா, கிரிஜா, பரஞ்சோதி, பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யன், பைரவி, நர்த்தகி, அக்ஷயா, அபிஷனா, ஆரத்ஜன், தாருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 30 Aug 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 31 Aug 2026 10:00 AM - 11:30 AM
- Monday, 31 Aug 2026 11:30 AM - 1:00 PM
- Monday, 31 Aug 2026 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
You were more than just my grandfather; you were a beautiful part of my life, my childhood, and my happiest memories. Your love, kindness, and the way you cared for us will always remain close to...