கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kanesan Sinnathamby
1950 -
2026
அப்பா உங்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத ஒன்று பிள்ளை சுகமா ஜான்சன் சுகமா தம்பி சுகமா என்று விசாரிக்கும் கணீரென்ற குரல் எங்கள் மனதை விட்டு நீங்காது ஆண்டவரின் சந்நிதியில் இளைப்பாறுங்கள்
Write Tribute