"பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தரின் பார்வைக்கு அருமையானது"
யாழ். உசன் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bonn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் சின்னத்தம்பி அவர்கள் 28-01-2026 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமித்திரா, பவித்திரா, டயானா, தீமோத்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டேவிட், Andre ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Maikel, Christina, Dennis, Emily ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை மற்றும் மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெசி, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான முத்துராஜா, செல்வராஜா மற்றும் திசைநாயகம், சிவநேசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பவி, செல்வா, அபி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
திருப்பலி Parking Place:
தயவுசெய்து பின்வரும் வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்துங்கள்:
Beethoven Parkhaus, Stiftsgarage, Stiftsplatz-இல் உள்ள வாகன நிறுத்த இடங்கள் அல்லது Beethovenhalle-இல் உள்ள வாகன நிறுத்த இடங்கள்
நிகழ்வுகள்
- Tuesday, 10 Feb 2026 10:30 AM
- Tuesday, 10 Feb 2026 12:00 PM