Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUL 1964
மறைவு 28 APR 2022
அமரர் கந்தையா சதானந்தலிங்கம் (சதா)
வயது 57
அமரர் கந்தையா சதானந்தலிங்கம் 1964 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Yverdon-les-Bains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சதானந்தலிங்கம் அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(தளையசிங்கம்) ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜரத்தினம், மல்லிகாதேவி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜகுமுதினி(குமுதினி- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்மிளா(ஆர்மி- சுவிஸ்), ரக்‌ஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புபாசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கோதைநாயகி(கோமதி), பஞ்சலிங்கம்(பஞ்சன் -இலங்கை), பூலோகநாயகி(பூபதி- இலங்கை), அமிர்தநாயகி(ராணி- லண்டன்), சிவலிங்கம்(சிவா- சுவிஸ்), கிருபானந்தலிங்கம்(கிருபா- சுவிஸ்), தெய்வநாயகி(பவா- சுவிஸ்), சுவிந்திரலிங்கம்(இந்திரன் -ஜேர்மனி), சதீஸ்லிங்கம்(தீசன் -சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரமணிதேவி(ரமணி- இலங்கை), ராஜரஜனி(றஜனி- பிரான்ஸ்), இராஜரமணன்(முதி- ஜேர்மனி), இராஜகுமணன்(குஞ்சன் -இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பிராசா(டாங்கர்), மாணிக்கவாசகர்(பழனி மாஸ்டர்), ஜெகநாதன், லீலாதேவி(லீலா- இலங்கை), ஜெயராணி(சுவிஸ்), வினிதராணி(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), சிவசக்தி(ஜெர்மனி), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிஷிகாந்தன்(இலங்கை), நகுலேஸ்வரன்(பிரான்ஸ்), லலிதா(ஜேர்மனி), ஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரக்‌ஷன் - மகன்
ஆர்மிளா - மகள்
ராணி - சகோதரி
சிவலிங்கம் - சகோதரன்
சுவிந்திரலிங்கம் - தம்பி
மணிவண்ணன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 28 May, 2022