மரண அறிவித்தல்
அமரர் கந்தையா விக்கினேஸ்வரன்
வயது 51
அமரர் கந்தையா விக்கினேஸ்வரன்
1967 -
2019
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விக்கினேஸ்வரன் அவர்கள் 20-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுரு, காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமதி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத், அஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஐயகுமார்(சுவிஸ்), விஐயபாலன்(சுவிஸ்), ரூபிகா(லண்டன்), விஐயராசா(சுவிஸ்), துஷிகாந்(பிரான்ஸ்), கோபிகாந்(இலங்கை), சசிகாந்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரும்,
சிவதாசன்(சுவிஸ்), சிவலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்