Clicky

பிறப்பு 05 MAY 1943
இறப்பு 17 JAN 2020
அமரர் கந்தையா வேதாரணியம் 1943 - 2020 புதுமாத்தளன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

த.இராசலிங்கம் குடும்பத்தினர் . 19 JAN 2020 United Kingdom

அன்போடும் பாசமுடனும் பேசிடும் எமது அன்புக்குரிய மாமா அவர்கள் எமை விட்டுப்பிரிந்தார் என்ற செய்தி எமது குடும்பத்தினர்க்கு பேரும் துயரை தருகிறது. இத்துயரால் கலங்கும் எமது அன்பான மாமி புனிதம்மா மற்றும் , பிள்ளைகள், மருமக்கள் குடும்பத்தின்ர் அனைவருக்கும் எமது மன ஆறுதல்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்!