அமரர் கந்தையா வவனாதன்
Retired Chemist, Kantalai Sugar Factory
வயது 86
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandiah Vavanathan
1934 -
2021
அன்பு நிறைந்த சித்தப்பா உங்கள் பிரிவு எமக்கு மிகவும் வேதனை தருகிறது. அடிக்கடி இங்கு வந்து எம்மை எல்லாம் சுகம் விசாரித்து செல்லும் உங்களை இருதய நோய் வந்து காலைக் கட்டி விட முன்பு போல் அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதே. ஓய்வில் தானே இருக்கிறீங்கள் எப்பவும் வந்து பார்க்கலாம் என்று எண்ணி இருந்தேனே. இப்படி இறைவன் எமையெல்லாம் கலங்க விட்டு ஏனோ விரைந்தளைத்தான். சொல்லவோ வார்த்தைகள் ஒன்றும் வருகிதில்லை. உங்கள் இழப்பால் வாடும் உங்கள் மகன் கருணாவும் மகள்கள் மதியும் வதனாவுன் மருமக்களும் பேரப்பிள்ளைகளும் மனம் அமைதி பெற இறைவனை இறைஞ்சுகிறோம். உங்கள் ஆத்மா சாந்தி பெற ஆண்டவனை வேண்டுகிறோம். உங்கள் நினைவால் வாடும் ரங்கன் ரதி கஜன் ஜெகன்.
Write Tribute
உங்கள் அன்பான பேச்சும், புன்சிரிப்பும் என்றும் எங்கள் நினைவுகளில்... உங்கள் ஆத்மாசாந்தியடைய பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!