Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAR 1934
இறப்பு 04 FEB 2021
அமரர் கந்தையா வவனாதன்
Retired Chemist, Kantalai Sugar Factory
வயது 86
அமரர் கந்தையா வவனாதன் 1934 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Amersham வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வவனாதன் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(மில்க்வைற் சோப் தொழிற்சாலை ஸ்தாபகர்) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன்(பிரித்தானியா), மதிவதனி(பிரித்தானியா), சந்திரவதனி(வதனா- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கல்யாணி, கணேசலிங்கம், சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினகோபால், கனகராஜா(மில்க்வைற் தொழில் அதிபர்), லோகநாதன், சபாரத்தினம், தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீஸ்-றே, காயத்ரி-பிரட்லி, ஜதீஸ், ரம்யா-சேந்தன், சர்மியா, வித்யா, சந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நோஆ அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Kandiah Vavanathan was born in Jaffna, Sri Lanka and lived in Amersham(UK). He passed away peacefully on Thursday, 4th February 2021.

He was the loving son of Late Kandiah(Milkwhite Soap Factory Founder) and Late Meenakshi.

He was the loving son in law of Late Nadarajah and Late Rasamma.

He was the beloved husband of Late Buvaneswary.

He was the loving brother of Late Ratnagopal, Late Kanagarajah(Milkwhite Soap Factory Owner), Late Loganathan, Late Sabaratnam and Late Thanalakshmi.

He was the beloved father of Karunakaran(UK), Mathivathany(UK) and Chandravathany(Vathana- UK).

He was the dear father-in-law of Kalyani, Ganeshalingam and Sasitharan.

He was the affectionate grandfather of Predish – Ray, Kayathry – Bradley, Jatheish, Ramya – Sentan, Sharmiya, Vidhya and Santhya.

He was the loving great-grandfather of Noah.

We kindly request all relatives and friends to accept this announcement. 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices