யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யா(ரஜி- கனடா), திவ்யநாத்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகுணா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி வைத்திலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரிமளம் மற்றும் கமலம், கெங்காதேவி, யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வத்சலா, விவேகா, ஸ்ரீவிமல், விஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷானுகா, ஆத்மிகா, பிரீத்திகா, ரிசான், ரினேஸ், தேனுகா, மயூரிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
condolence RIP.