
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Thirunavukarasu
1930 -
2021

இவ்ளோ நாள் எங்களுக்கு தெரியாது அவர் பண்ணலையும், பொன்னுத்துரை ஆசிரியர் வீட்டுக்கு அருகாமை என்று. நம் பள்ளி வீமன்காமம் மகாவித்தியாலயம் முன்னாள் அதிபர், தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றியவர் மிகவும் திறமையான மா மனிதர், நமக்கு கல்வி கட்பித்த ஆசான் . நல்வுள்ளம் கொண்டவர்..அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறோம்..
Write Tribute
Dear Senthil and family, Our deepest condolences on your loss. Wishing your family good health and a return to normality soon. Sasi and Shyamala