

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தில்லையம்பலம் அவர்கள் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா- சின்னாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு- மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பமலர், கெங்காலெட்சுமி (ஓய்வுநிலை மருந்தாளர்), மகாதேவா (அவுஸ்திரேலியா), சந்திரமதி (சுவிஸ் மற்றும் வவுனியா), புஸ்பராணி (நோர்வே), கமலாசினி (லண்டன்), சகாதேவன் (கனடா), புஸ்பகாந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மீனாட்சிப்பிள்ளை, கனகசபை, சாவித்திரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வைத்தியநாதன் மற்றும் அருளானந்தம், மனோரஞ்சனா, நவரட்ணராசா, ராஜேந்திரன், சண்முகராஜா, ஜெகதீஸ்வரி, இராஜகுலசூரியர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோராஜ், தனுசா, தர்ஷ்யா, கோபி, ஆரணி, குருபரன், கல்யாணி, செந்தூரன், வினோதன், அனந்தன், ஜெயந்தன், சிந்துஜா, ஜனனி, திலீபன், ஜாதவன், ஜானகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கெளதமன், விக்கிரமன், ஜேம்ஸ், ஆதிரா, ஹரிஸன். ஹாசினி, ஹாரிக்கா, அர்சுன், ஆகாஸ், அக்சரா, லாவண்யா, கீரன், ஆரியா, ஜேடா, ஐலா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our condolences. May his soul rest in peace.