
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மராசா அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற சங்கரபிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயராஜா(ஜேர்மனி), காந்தராஜா(ஜேர்மனி), ஹெமசீலி(லண்டன்), கேதீஸ்வரராசா(சுவிஸ்), கேமலதா(இலங்கை), ஹெமசலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மெனதா(ஜேர்மனி), தேன்மொழி(ஜேர்மனி), சிறீதரன்(லண்டன்), நித்தியானந்தநிதி(இலங்கை), சிவலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகரத்தினம், காலஞ்சென்ற கார்த்தியேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிந்தன், வாசினி, தட்சாயிணி, சாதுஜா, கருஷான், ரிஷிகா, பவித்திரன், வித்தாரன், அட்சயா, அட்சயன், நிதுஜன், அபிநயா, கிருத்திகா, துஷிகா, கபிஷ்ரன் ஆகியோரின் அன்புப் பேரன்ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு கோப்பாய் கணபதியப்புலம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.