திரு கந்தையா சுப்பிரமணியம்
(மணியம்)
இளைப்பாறிய சாரதி- இலங்கை போக்குவரத்து சபை
வயது 92
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் மிக மிக பண்பான மனிதர் 70 பதுகளில் 768 கீரிமலை யாழ்ப்பாணம் அளவெட்டி ஊடக செல்லும் பேருந்தில் பணி புரிந்தவர் பயணிகளுடன் அன்பாக பழகும் தன்மை 50 வருடங்கள் கழித்தும் என் மனதில் இருக்கிறது என்றால் அது அவரது சிறந்த பண்பே காரணம் அன்னாரின் ஆன்மா இறையருளின் பாதாரவிந்தங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி அவர்தம் குடும்பத்தவர்களுக்கு எமது இரங்கலை தெரிவிக்கிறோம்......................ஓம் சாந்தி
Write Tribute