Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1932
இறப்பு 08 APR 2024
திரு கந்தையா சுப்பிரமணியம் (மணியம்)
இளைப்பாறிய சாரதி- இலங்கை போக்குவரத்து சபை
வயது 92
திரு கந்தையா சுப்பிரமணியம் 1932 - 2024 கலட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, இந்தியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,

றாஜினி, ரவீந்திரன், ரவிச்சந்திரன், ரமணசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவிச்சந்திரன், மரியவேஜினி, உதயச்செல்வி, அமிர்தவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜித், அனுஷன், சயந்தன், ஸ்டெவிகா, கிரிசன், அக்‌ஷிகன், எல்சா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தீபியோ, சூசனா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்ற குணவதி, பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிங்கராஜா, துரைராஜா, செல்வநாயகம், இராசநாயகம், எதிர்நாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசாம்பாள், தங்கேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெயந்தன், தயானந்தன், காலஞ்சென்ற நிரஞ்சன், கேசவன், யேசுதரன், பிரதீபன், தர்மினி, தர்சினி, சுகிர்தன், யசோதா, யசோதரன், மயூரதன், மயூரதி, தீபா, நீரா, சுகாஷினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றாஜினி - மகள்
ரவிச்சந்திரன் - மருமகன்
ரவீந்திரன் - மகன்
ரவிச்சந்திரன் - மகன்
ரமணசீலன் - மகன்

Photos

Notices