Clicky

மண்ணில் 24 FEB 1939
விண்ணில் 21 JUN 2021
அமரர் கந்தையா சுப்பிரமணியம்
முன்னாள் பிரபல வர்த்தகர் - பாணந்துறை, வவுனியா, புங்குடுதீவு
வயது 82
அமரர் கந்தையா சுப்பிரமணியம் 1939 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாசற்ற தெய்வமே எங்கள் அருமை பாசமான மாமாவே எம் பெற்றோர் எம்மை சிறு வயதில் விட்டுச் சென்ற காலம் முதல் எங்களை வளர்த்தெடுத்த அன்பான மாமாவே மாண்புமிகு தெய்வமென்றே மதித்து வாழ்ந்தோம் உங்களை…. வேற்றுமை காட்டாது அன்பதனைச் சொரிந்திட புத்திமதிகள் சொல்லி எங்களை வளர்த்தெடுத்த மாமாவே… எம்மை இன்று ஆழாத்துயரில் விட்டு சென்று விட்டீர்களே.. இந்தக. காலவனிற்கு ஏன் இந்த அவசரம் அன்பு மாமியை இழந்து நாம் எழ முன்னர் உங்களையும் அழைத்து விட்டானே… உங்கள் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை கனத்த இநயங்களுடன் வேண்டி செய்கின்றோம் உங்கள் மருமக்கள்!!
Write Tribute

Tributes