மரண அறிவித்தல்
தோற்றம் 24 FEB 1939
மறைவு 21 JUN 2021
திரு கந்தையா சுப்பிரமணியம்
முன்னாள் பிரபல வர்த்தகர் - பாணந்துறை, வவுனியா, புங்குடுதீவு
வயது 82
திரு கந்தையா சுப்பிரமணியம் 1939 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஜயலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா, உஷாநந்தன், பகீரதன், நதீசன், சுகந்தன், சுகுணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சண்முகநாதன் மற்றும் குமாரசாமி, அருளம்பலம், நடேசன், லோகநாதன், விசுவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பராசா, சயந்தினி, தங்கா, கார்த்திகா, துஷ்யந்தி, கஜானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருபாகரன், தசிகரன், காலஞ்சென்ற பிரபாகரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

அபின்ஜா, கிருசிகன், சங்கீத், சயித், அனனிஜா, ஆரோன், ஆதீஸ், இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியை 23-06-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜிதா - மகள்
உஷாநந்தன் - மகன்
பகீரதன் - மகன்
நதீசன் - மகன்
சுகந்தன் - மகன்
சுகுணன் - மகன்
புஸ்பராசா - மருமகன்
தசிகரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos