யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சங்கானை, நீர்கொழும்பு பெரியமுல்லை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சொக்கலிங்கம் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதர்சன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சற்குணம், தனபாலசிங்கம், ஞானமணி, யோகலிங்கம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தசுவாமி, பஞ்சநாதன், காந்தமலர், நல்லைநாதன், மனோரஞ்சிதம் மற்றும் கனகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2026 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் மு.ப 10:30 மணிக்கு நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
41/95, Adives Road,
Periyamullai, Negombo.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776618412