Clicky

பிறப்பு 10 JUL 1926
இறப்பு 05 JAN 2021
அமரர் கந்தையா சிவசுப்பிரமணியம்
முன்னாள் கூட்டுறவுச் சங்க ஆணையாளர்
வயது 94
அமரர் கந்தையா சிவசுப்பிரமணியம் 1926 - 2021 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
10 JUL 1926 - 05 JAN 2021
Late Kandiah Sivasubramaniam
இவர் சேரன், சோழன், பாண்டியன் என்ற மூக்குடை வேந்தர்களின் நாமங்களை தன் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் அதே வரிசையில் வைத்து தமிழ் பேசும் நல்லுலகிலே தனெக்கென்றோர் தடம்பதித்து தன் தமிழ் பற்றை உலகெங்கும் பறைசாற்றியவர ஆவார். இவர் என் அன்பக்கும் மதிப்புக்கும் உரிய மாமனாரும், சிறுவயதில் தந்தையை இழந்த எனக்கு கலங்கரை விளக்காக இருந்து, அன்பு காட்டி, அரவணைத்து, துணிவு தந்து, வழி நடத்திய, தன்னம்பிக்கையியின் திருவுருவமும், நேர்மையின் வடிவுமாவார் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute