மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1937
இறப்பு 07 MAY 2021
திரு கந்தையா சிவசம்பு
Retired District General Manager, Department of Coperative Development, Thunukkai- Mullaitivu
வயது 83
திரு கந்தையா சிவசம்பு 1937 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவசம்பு அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதேவி தம்பதிகளின் அன்பு புதல்வரும், மாரிமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான திரவியம், பவளம், பூமணி, உருத்திராபதி, நல்லதம்பி, தெய்வேந்திரம் மற்றும் யோகம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சக்திவேல்-தவம்(டென்மார்க்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

சிவசுதா(கனடா), யசோதா(இலங்கை), சுலோஜனா(இலங்கை), சுகந்தினி(இங்கிலாந்து), தயாளினி(பிரான்ஸ்), கதீசன்(கனடா), யாதவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபாலராஜா, சிறிதரன், இராஜசூரி, குகானந்தன், சக்திவேல்(ராஜன்), நிவேதித்தா, புபுது ஆகியோாின் மாமனாரும்,

காயத்திரி, கோகுல், வைஷ்ணவி, யஸ்வின், யஸ்மிதா, டினோஜன், லக்ஷிசிகா, ஆதித்தன், கிஷான், அபிஷன், சகானா, அக்ஷன், ஹரிஷணன், ஆராத்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நேரடி ஒளிப்பரப்பு- click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபாலராஜா - மருமகன்
சிவசுதா - மகள்
யசோதா - மகள்
சுலோஜனா - மகள்
சுகந்தினி - மகள்
தயாளினி - மகள்
கதீசன் - மகன்
யாதவன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்