Clicky

தோற்றம் 02 AUG 1940
மறைவு 05 JUL 2022
அமரர் கந்தையா சிவலிங்கம் (சிவா)
முன்னாள் வர்த்தகர்- மாத்தறை
வயது 81
அமரர் கந்தையா சிவலிங்கம் 1940 - 2022 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandiah Sivalingam
1940 - 2022

திரு சிவலிங்கம் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த கவலையடைகின்றோம்.அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெருவித்துக்கொள்ளுகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ! - கோண்டாவில் பொற்பதி வீதி மங்களமூர்த்தி& செல்வமலர்.

Write Tribute

Tributes