யாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி D10 உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், திருநெல்வேலி தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவஞானம் அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாலினி(லண்டன்), சுதாகினி(சுவிஸ்), சுகந்தினி(உள்ளூராட்சி உதவியாளர் கரைச்சி பிரதேச சபை- கிளிநொச்சி), சுதர்சினி(சுவீடன்), பிரதீபன்(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாலாம்பிகை, காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், கலியாணசுந்தரம்(மாணிக்கம்) மற்றும் தையல்நாயகி(ஓய்வுநிலை ஆசிரியர்), இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ராஜசிங்கம்(லண்டன்), ஜெயக்குமார்(சுவிஸ்), ஸ்ரீரங்கநாதன்(முகாமைத்துவ உதவியாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களம்- கிளிநொச்சி), ரவீந்தரன்(நந்தகுமார்- சுவீடன்), சுகந்தா(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராகுல்(வைத்திய கலாநிதி), அபிரா தினேஸ்(வைத்திய கலாநிதி), ராம்சி(லண்டன்), ஜென்சிகா, கிசி, ஜெதுசன்(சுவிஸ்), கௌதமன், அபிசேகன், சங்கவி, கிருசிகேசன்(கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்), அர்வின், றாகவி(சுவீடன்), வைஷ்ணவி, பிரணவி, அஸ்வின்(சுவீடன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Happened to see the obituary notice of Uncle Suvagnam -Who was our neighbour. Our Heartfelt condolences to Aunty Suba acca Bama acca Suhanthi Tharshi Pratheepan and the rest of the family . Please...