மரண அறிவித்தல்

அமரர் கந்தையா சிவபாலன்
(அண்ணாச்சி)
வயது 72
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அன்னசத்திரலேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Geilenkrichen, Bochum ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாலன் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஸ்ட புத்திரரும்,
நளாயினி, சுபாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனஜநாதன்(வனா), விஜயசீலன்(விஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற காசிநாதன், கமலநாதன்(ஜேர்மனி), கலாசேகரம்(ஜேர்மனி), கமலாவதி(இந்தியா), குலசேகரம்(இலங்கை), சுந்தரம்(சுவிஸ்), மஞ்சுளாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்தியா, சந்தோஷ், சந்துயா, விதுஷன், யதுஷன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்