
யாழ். பலாலி கிழக்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை அவர்கள் 20-07-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதா(சுவிஸ்), சுதாகரன்(கனடா), கிருபாகரன்(கனடா), சுதாவதி(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவாகரன்(லண்டன்), தயாகரன்(சுவிஸ்), கெங்காதரன்(கனடா), சுபா(பிரான்ஸ்), சுமதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுப்ரமணியம்(சுவிஸ்), சுரேக்கா(கனடா), சிவராணி(கனடா), ரமேஸ்(ஜேர்மனி), மனோகரி(லண்டன்), பாமினி(சுவிஸ்), குமார்(பிரான்ஸ்), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், சிவசுப்பிரமணியம், செல்வராசா, திலகேஸ்வரி, அருந்தவமலர் ஆகியோரின் மைத்துனரும்,
சுரேக்கா, வேல்முருகன், குவேதா, சம்நாத், நிலானி, அனுஷா, கீர்த்திகா, சிந்துஜா, பிரணவன், அபிஷா, சங்கவி, சங்கரன், சங்கீதன், தனுஷ், அனிஸ், அக்சயன், கவீஸ், அகானா, அதீனா, அஸ்விகா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இளவரசி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்