Clicky

பிறப்பு 28 OCT 1937
இறப்பு 07 SEP 2019
அமரர் கந்தையா சண்முகசோதி
உரிமையாளர் Air Travel Express - Sydney Australia, முன்னாள் பிராந்திய முகாமையாளர் Srilankan Airlines
வயது 81
அமரர் கந்தையா சண்முகசோதி 1937 - 2019 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Shanmugasothy
1937 - 2019

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும். மாரடைப்பே....உனக்கு ஒரு மாரடைப்பு வராதா..... மரணமே உனக்கு ஒரு மரணம் வாராதா... அருகில் இருக்கும் வரை சிலரது மகிமை உள்ளங்களுக்கு புரியாது நிரந்தரமாக விலகிச் சென்ற பின் தான் வாழ்க்கையும் ஒரு முறை கைநீட்டி கண்ணீரிடம் கேள்விகள் கேட்கிறது. கண்ணீர்கள்..... என்னோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart.

Tribute by
இளையதம்பி சச்சிதானந்தா.
நண்பன்.
அவுஸ்திரேலியா / சிட்னி.
Write Tribute