

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகசோதி அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் எய்தினார்.
அன்னார், கரணவாய் தெற்கு கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தர்மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சேதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, ஷாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகன், குருபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோகுலன், குமுதன், ராகுலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், மதுரை மீனாட்சி, சண்முகரத்தினம் மற்றும் மனோரஞ்சிதம், தணிகாசலம், சண்முகசுந்தரம், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திரிசூலா, அவனிஷ், ஓம்காரன், திரியக்ஷரன், ஷிரினிக்கா, மீனா, ஐவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.