திருமதி கந்தையா செல்லம்மா
வயது 91
திருமதி கந்தையா செல்லம்மா
1933 -
2024
அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Kandiah Sellammah
1933 -
2024
மிகுந்த அன்பும்,பண்பும்,பாசமும்,அறிவும்,பக்தியும்நிறைந்து தன் குடும்பத்தையும்,தன் உறவுகளையும்,தன் ஊரவர்களையும் மிகவும் பாசத்தோடு அரவணைத்த அன்பான அருந்தமிழ் தாய். அன்னையின் இழப்பை ஈடுசெய்ய முடியாது.அனலை ஐயனின் திருவருள் வேண்டி ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக! என் நெஞ்சார்ந்த ஆழ்ந்த இரங்கல்கள்! ஓம் சாந்தி!
Write Tribute