Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUN 1950
இறப்பு 29 MAR 2024
அமரர் கந்தையா சகாதேவன் (தெய்வேந்திரம்)
வயது 73
அமரர் கந்தையா சகாதேவன் 1950 - 2024 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சகாதேவன் அவர்கள் 29-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(பிரான்ஸ்), ஜனார்த்தனன்(பிரான்ஸ்), வானதி(சுவிஸ்), நிசாந்தன்(இலங்கை), யாழினி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயபாலரட்ணம்(பிரான்ஸ்), யசோதினி(பிரான்ஸ்), சுதானந்தன்(சுவிஸ்), வைதேகி(இலங்கை), ஜனார்த்தனன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, புஸ்பவதி, பாலச்சந்திரன், சாந்தலட்சுமி, பத்பநாபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசிங்கம், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, நல்லம்மா, இராசகோபால்(இலண்டன்), பரமலிங்கம்(ஜேர்மனி), தர்மலிங்கம்(பிரான்ஸ்), பரமசிவம்(ஸ்ரீ மதனா ஜீவல்லரி, இலங்கை), காலஞ்சென்றவர்களான தளயசிங்கம், சண்முகம், நாகேஸ்வரி, காசி விஸ்வநாதர் மற்றும் நல்லம்மா, பாக்கியலட்சுமி, காலஞ்சென்ற நவரத்தினம், மாலினி(இலண்டன்), இந்திராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற கிருசாம்பாள்(பிரான்ஸ்), மாலினி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

சோபி(பிரான்ஸ்- Doctor), அரிகரன்(பிரான்ஸ்), அட்சயா(பிரான்ஸ்), சுகிர்ஷன்(சுவிஸ்- Chemistry Development Technician), சுதர்ஷிகா(சுவிஸ்), ஸ்ரீஹரி(இலங்கை), ஜஸ்விகா(இலங்கை), ஜக்‌ஷனா(இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

வீட்டு முகவரி:-
302/2 3வது ஒழுங்கை,
உக்குளாங்குளம்,
வவுனியா,
இலங்கை. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிசாந்தன் - மகன்