Clicky

பிறப்பு 18 NOV 1942
இறப்பு 18 MAY 2026
திரு கந்தையா இரவீந்திரன்
B.Sc, Chartered Accountant, Spartan Prints Limited and ASR Associates உரிமையாளர்
வயது 83
திரு கந்தையா இரவீந்திரன் 1942 - 2026 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajagopal Selliah 19 MAY 2026 Norway

ரவீந்திரன் அண்ணாவின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தோம். அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் குடுப்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். செல்லையா சித்தப்பா குடும்பத்தினர்