Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 NOV 1942
இறப்பு 18 MAY 2026
திரு கந்தையா இரவீந்திரன்
B.Sc, Chartered Accountant, Spartan Prints Limited and ASR Associates உரிமையாளர்
வயது 83
திரு கந்தையா இரவீந்திரன் 1942 - 2026 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இரவீந்திரன் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை, சிவலோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாராணி, நரேந்திரன், சுசீந்திரன், நந்தினி, கமலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிதரி(உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷனா(லண்டன்), பிரியதர்ஷனா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவீந்திரநாத், ஞானகுமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, விதுஷன், பிரணவி, சாத்வி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19/05/2026 பிற்பகல் 3:00 மணி தொடக்கம் 30/2 Mayfield Road, Kotahena, Colombo 13 என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஈமக்கிரியைகள் 20/05/26 முற்பகல் 10.45 தொடக்கம் மதியம் 12.00 வரை அவரின் இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதர்ஷனா(சுதா) - மகள்
பிரியதர்ஷனா(பிரியா) - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Sympathies From Aruna, Shya, Sonny and familys.

RIPBOOK Florist
United Kingdom 3 weeks ago