Clicky

பிறப்பு 18 NOV 1942
இறப்பு 18 MAY 2026
திரு கந்தையா இரவீந்திரன்
B.Sc, Chartered Accountant, Spartan Prints Limited and ASR Associates உரிமையாளர்
வயது 83
திரு கந்தையா இரவீந்திரன் 1942 - 2026 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முத்துகுமாரசாமி சிவகுமார் 18 MAY 2026 United Kingdom

திரு ரவீந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 1965ம் ஆண்டில் அவரது ஓய்வு நேரம்களில் அவரிடம் டியூசன் எடுத்தது என்றும் நினைவில் இருக்கும் . ஓம்சாந்தி முத்துகுமாரசாமி .சிவகுமார்