அமரர் கந்தையா இரஞ்சிதம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம்
வயது 80
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களுடைய அன்புக்குரிய ஆசிரியையின் பிரிவால் வருந்துகிறோம் அவாவின் ஆத்மா சாந்தியடைய எறைவனை வேண்டுகிறோம்
Write Tribute
கைப்பிடித்து, 'அ', 'ஆ', என அகர முதல எழுத்தெல்லாம் எழுதக் கற்றுத்தந்து, உயர்வாழ்வில் ஏற்றி வைத்த எங்கள் ஆசிரியப் பெருந்தகைத் தெய்வம், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுயரும் தெய்வத்துள்!...