மரண அறிவித்தல்

அமரர் கந்தையா இரஞ்சிதம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம்
வயது 80
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரஞ்சிதம் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அம்பிகைபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜங்கரன், சுதாகரன்(கனடா), சுகுணா, கிருபாகரன், சுபாஷ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரலக்ஸ்மி(ஜேர்மனி), நாகபுஸ்பம்(கனடா), பராந்தகன்(கனடா), விஜயகலா(ஜேர்மனி), வித்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், பிரவீனன், அர்சணா, ஆர்த்தி, அர்சுன், மஞ்சரி, மயூரி, அர்சின், சாயகி, அக்சயன், ஆதித்தியன், அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பணிப்புலம் ரவிமோஹன்
கைப்பிடித்து, 'அ', 'ஆ', என அகர முதல எழுத்தெல்லாம் எழுதக் கற்றுத்தந்து, உயர்வாழ்வில் ஏற்றி வைத்த எங்கள் ஆசிரியப் பெருந்தகைத் தெய்வம், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வானுயரும் தெய்வத்துள்!...