Clicky

பிறப்பு 22 MAY 1937
இறப்பு 07 NOV 2025
திரு கந்தையா இராசநாயகம்
ஓய்வுபெற்ற கணக்காளர்
வயது 88
திரு கந்தையா இராசநாயகம் 1937 - 2025 கரணவாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandiah Rajanayagam
1937 - 2025

அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய Rajanayagam uncle ன் இழப்பு அறிந்து மிகவும் வேதனை அடைகின்றோம். Soysa pura appt ல் வாழ்ந்த காலங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளும். எவ்வளவு சந்தோஷமான காலங்கள்.அருமையான அன்பான aunty & uncle அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றோம். ஆனந்தி கொழும்பு.முரளி இந்தியா

Write Tribute