யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கரணவாய், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசநாயகம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்விழி, மணிவண்ணன், மணிமாறன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராதாகிருஷ்ணன், நர்மதா, யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற மங்கையற்கரசி, கமலாதேவி, பேரின்பநாயகம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், மகேந்திரம் மற்றும் இராமலிங்கம், ஜெயலலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண்யா, பிரியா, செளமியா, கவின், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
வீரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Nov 2025 9:00 AM - 12:00 PM
- Sunday, 23 Nov 2025 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447930848439
- Mobile : +61432032930
- Mobile : +61422173205