Clicky

அமரர் கந்தையா பத்மநாதன் (பத்தண்ணா) வயது 65 பிறப்பு : 08 APR 1953 - இறப்பு : 22 DEC 2018
பிறந்த இடம் மானிப்பாய், Sri Lanka
வாழ்ந்த இடம் Gummersbach, Germany
அமரர் கந்தையா பத்மநாதன் 1953 - 2018 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 26 DEC 2018 Germany

யாழ். மானிப்பாய் நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் எனது ஊரவர் நல்ல நண்பர் அவரது மறைவு மனம் வேதனையை தருகிறது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் . துயரில் பங்குகொள்ளும் ஆ.ஜெகநாதன் குடும்பம் பிலபெல்ட்

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 24 Dec, 2018